கடலில் திமிங்கலம் இறப்பு தாழங்குடாவில் துர்நாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
05:42

கடலுார், : கடலுார் அருகே, கடலில் ராட்சத திமிங்கலம் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.



கடலுார், தாழங்குடா பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர். கடலில் 6 நாட்டிக்கல் மைல் துாரம் சென்றதும் துர்நாற்றம் வீசியது.அருகில் சென்று பார்த்தபோது, ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை ஏராளமான பறவைகள் கொத்தி தின்றுக் கொண்டிருந்தன. இறந்த திமிங்கலத்தை அப்புறப்படுத்த வேண்டுமென, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இறந்த கிடக்கும் திமிங்கலம் ஓரிரு நாட்களில் கடற்கரையில் ஒதுங்கும். அதன் பிறகே அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்படும். திமிங்கலம் பெரிய கப்பலில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது உணவு முறையில் மாற்றம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் கூட இறந்திருக்கலாம்' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X