முதல்வர் தொகுதியில் துணிகர கொள்ளை முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
06:07

ராஜமங்கலம் : -தமிழக முதல்வர் ஸ்டாலின் எம்.ஏ.எல்.,வாக உள்ள, கொளத்துாரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கொளத்துார், செந்தில் நகர், 16வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 54. காய்கறி கடை உரிமையாளர். இவர் மனைவி அமுதா, 51. இவர்களுக்கு 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும், 17 வயது மகனும் உள்ளனர்.அமுதாவும், அரவது மூத்த மகளும், கொரோனாவால், இரண்டாம் தளத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தனர். கிருஷ்ணனும், அவரது மகனும், நேற்று முன்தினம் இரவு, காய்கறி கடையில் இருந்தனர்.வீட்டின் முதல் தளத்தில், இரண்டாவது மகள் தனியாக இருந்தார். இரவு 7:00 மணியளவில் மர்ம நபர்கள், 'கேட்' பூட்டை உடைத்து வீடு புகுந்து, 16 வயது சிறுமியின் வாயில் 'பிளாஸ்திரி' ஒட்டினர்.



பின், கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் இருந்து பணம், பொருட்களை மூட்டை கட்டி, தப்ப முயன்றனர்.அந்நேரம், சிறுமியின் சகோதரன் வந்ததால், திருடர்கள் பண மூட்டையை போட்டு தப்பினர். ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X