கோவையில் 2,104 பேர் 'டிஸ்சார்ஜ்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் 2,104 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
01:31

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 2,104 பேர் கொரோனா குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 891 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து, 13 ஆயிரத்து, 384 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு, 23 பேர் உயிரிழந்தனர்.இதனால், கோவையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, 1,911 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற, 2,104 பேர் குணமடைந்தனர். இதுவரை, இரண்டு லட்சத்து, ஆயிரத்து 907 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 9,566 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X