கொரோனாவில் 85 ஓய்வூதியர் இறப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கொரோனாவில் 85 ஓய்வூதியர் இறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
07:42

நிலக்கோட்டை : நிலக்கோட்டை தாலுகாவில் கொரோனாவிற்கு 85 ஓய்வூதியர்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.நிலக்கோட்டை தாலுகாவில் 2,600 ஓய்வூதியர்கள் உள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில் அதிகமான இறப்புகள் ஏற்பட்டது. இளம் வயதினரும் இதில் தப்பவில்லை. இணை நோய் இருந்த வயதானவர்களும் கொரோனாவிற்கு பலியாகினர். இதில் பென்சன்தாரர்களும் அடக்கம்.இதுகுறித்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"வழக்கமாக ஓரிருவர் மட்டுமே இயற்கை மரணம் அடைவர். கொரோனா இரண்டாவது அலையில் ஏப்ரல், மே மாதங்களில் 85 பேர் இறந்துள்ளனர்" என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X