சேதுபதி நகரில் தடுப்பூசி முகாம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
சேதுபதி நகரில் தடுப்பூசி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
00:09

பட்டணம்காத்தான் ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், குடியிருப்போருக்கு கொரோனாதடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 110 பேர் தடுப்பூசி போட்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X