மாணவிகளிடம் ஆபாச பேச்சு குண்டர் சட்டம் பாயும்; எஸ்.பி.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
07:01

ராமநாதபுரம் : மாணவியிடம் ஆசிரியர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியான நிலையில், இதுபோன்றவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள், என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., கார்த்திக் எச்சரிக்கை விடுத்தார்.



அவர் கூறியிருப்பதாவது:முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகமது 37, வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானது. விசாரணையில் ஜூன் 18 ல் அவர் மாணவி ஒருவரின் அலைபேசிக்கு வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொண்டுள்ளார்.அடுத்த நாள் அதே ஆசிரியர் அலைபேசியில் அதே மாணவியை தொடர்பு கொண்டு பாலுணர்வை துாண்டும் வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோர் புகாரில் அவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.



வேறு மாணவிகள் யாரும் இந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்டிருந்தால் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., 94981 29498 என்ற அலைபேசியிலும், ஏ.டி.எஸ்.பி.,க்கு 94432 82223, முதுகுளத்துார் டி.எஸ்.பிக்கு 94982 07461, இன்ஸ் பெக்டருக்கு 94431 33948, கமுதி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டருக்கு 83000 00592 ஆகிய அலைபேசிகளில் தெரிவிக்கலாம்.அவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டங்களில் தண்டிக்கப்படுவதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.இவ்வாறு கூறியுள்ளார்.--

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X