டி.சி., வாங்க மறுத்து மாணவர்கள் போராட்டம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
டி.சி., வாங்க மறுத்து மாணவர்கள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
23:34

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 524 மாணவர்கள் படிக்கின்றனர்.



இந்நிலையில் பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனக்கூறி டி.சி., வாங்க மறுத்த 8ம் வகுப்பு மாணவர்கள் வளாகத்தில் பெற்றோருடன்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதுவரை சக்கரக்கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கலாம் எனக்கூறினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பெற்றோர், மாணவர்கள்கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X