வரத்து குறைவால் இளநீர் விலை உயர்வு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வரத்து குறைவால் இளநீர் விலை உயர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
23:36

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வரத்து குறைவால் இளநீர் விலை ரூ.35ல் இருந்து ரூ.50 வரை உயர்ந்துள்ளது.



ராமநாதபுரம் பகுதியில் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வெள்ளரி, இளநீர், தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் போதிய மழை இல்லாததால் தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தேங்காய், இளநீர் வரத்து குறைந்துள்ளது. வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து இளநீர் வாங்கி வந்து விற்கின்றனர். வண்டி வாடகை, இறக்கு கூலி ஆகியவற்றால்விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.---

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X