நத்தத்தில் தேங்காய் ஏலம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
நத்தத்தில் தேங்காய் ஏலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
05:34

நத்தம் : நத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனைத் துறை சார்பில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் நடந்தது.



மேற்பார்வையாளர்கள் முருகன், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். அதில் 2 விவசாயிகளின் 5,500 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. மறைமுக ஏலத்தில் 5 வியாபாரிகள் பங்கேற்றனர். ஒரு தேங்காய் அதிகபட்சம் ரூ.9.20 க்கும், குறைந்தபட்சம் ரூ.8.50 க்கும் ஏலம் விடப்பட்டது. விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் நடராஜ், சந்தை ஆய்வாளர் திரவியலிங்கம் செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X