பள்ளிகளுக்கு புத்தகம் வினியோகம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
07:29

மதுரை : மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு வாகனம் மூலம் புத்தகம் வினியோகிக்க வேண்டும் என்ற கல்வித்துறை உத்தரவு காற்றில் பறப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.



ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் பருவ பாடப் புத்தகங்கள் 'நோடல்' மையங்களில் இருந்து வாகனம் மூலம் பள்ளிகளுக்கு சென்று வழங்க வேண்டும். இதற்கான வாகன செலவு ஒரு வழித் தடத்திற்கு ரூ.3 ஆயிரம் முதல் அரசு ஒதுக்கியுள்ளது. மாவட்டத்தில் தொடக்க கல்வியில் 15 கல்வி ஒன்றியங்களில் 120 வழித் தடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் நோடல் மையங்களுக்கு சென்று புத்தகம் எடுக்க பி.இ.ஓ.,க்கள் கட்டாயப்படுத்துகின்றனர். அரசு நிதியில் முறைகேடு நடக்கிறது. இந்தாண்டாவது இம்முறைகேட்டை தடுக்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின.



சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில், “ஆசிரியர்கள் புத்தகங்கள் எடுக்க பி.இ.ஓ., அலுவலகம் செல்ல கூடாது. டி.இ.ஓ.,க்கள் மூலம் பி.இ.ஓ.,க்கள் அலுவலகங்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். முறைகேடு தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
25-ஜூன்-202109:53:34 IST Report Abuse
Manian புள்ளங்கலே பொடி நடையா வந்து பொஸ்தகங்களை வாங்கிடலாமே போக்குவரத்து செலவும் இல்லை, காற்றில் பரவும் புகை தூசியும் கொறையுமே ஆரோக்கியமும் பெருகுமே: மேலாளர் மதுரை துரைசிங்கம், திருடர்கள் களக ஏஜண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X