விபத்தில் தந்தை, மகன் பலி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
விபத்தில் தந்தை, மகன் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:09

நத்தம்:நத்தம் அருகே சேக்கிபட்டியை சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் பாலசுப்பிரமணியம் 50. இவரது மகன் ஜெய்ஸ்ரீராம் கணேஷ் 14, ஒன்பதாம் வகுப்பு படித்தார். நேற்றிரவு நத்தத்தில் இருந்து சேக்கிபட்டிக்கு டூவீலரில் செல்கையில் ஏரக்காய்பட்டி அருகே பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் ( ஹெல்மெட் அணியவில்லை ) உயிரிழந்தனர். தப்பிய டிரைவரை நத்தம் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X