அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வலிறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:17

மதுரை:தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் கட்டமைப்புக்களை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அவர்களை தக்க வைக்க கட்டமைப்புக்களை பள்ளிகளில் மேம்படுத்த வேண்டும். கூடுதல் ஆசிரியர்கள், துாய்மை பணியாளர், இரவு காவலர், அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கழிப்பிடம் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.



மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் இருக்கை வசதிகள் அதிகரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் முன் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் தர வேண்டும். ஒரு இடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்தவர்களும் இந்தாண்டு மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்.



மேலும் ஒரு பள்ளியில் அதிக ஆண்டு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும், என்றார்.பொதுச்செயலாளர் ராஜூ, அமைப்பு செயலாளர் இளங்கோ, பொருளாளர் அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X