இளம்பெண் தற்கொலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
இளம்பெண் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
01:41

அனுப்பர்பாளையம் : திருமணமான, இரண் டரை மாதத்தில் பெண் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.கணக்கம்பாளையம் ஊராட்சி, நாதம்பாளையம் பொன்விழா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரின் மனைவி நந்தினி, 24. பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய போது காதலித்து, இரண்டரை மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். நேற்று காலை இருவரும் வேலைக்கு சென்றனர்.மதியம் உணவுக்கு வீட்டுக்கு வந்த நந்தினி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பெருமாநல்லூர் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ.,வும் விசாரித்து வருகிறார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X