தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம்  | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
02:19

திருப்பூர் : திருப்பூர் - ஆஷர் நகர், எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் திருமுருகன்பூண்டி கன்னியம்மன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.இந்த முகாமை, நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் நாராயணமூர்த்தி, நிவேதிகா ஆகியோர் துவக்கி வைத்தனர். இரு நிறுவனங்களில் பணிபுரியும், 500 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X