மகேந்திரா புதிய வாகனம் அறிமுகம் | கடலூர் செய்திகள் | Dinamalar
மகேந்திரா புதிய வாகனம் அறிமுகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:05

கடலுார்-கடலுார் செல்வி ஆட்டோ மொபைல்சில் மகேந்திரா நிறுவனத்தின் மேக்சிகேப் புதிய வாகனம் அறிமுக விழா நடந்தது.மகேந்திரா அன்டு மகேந்திராவின் பி.எஸ்.6-க்ரூசியோ மேக்சிகேப் வாகனத்தின் அறிமுக விழா கடலுார் செல்வி ஆட்டோ மொபைல்சில் நடந்தது. செல்வி ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனர் ருரத்குமார், புதிய வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார். தலைமை செயல் அலுவலர் பத்மநாதன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.நெய்வேலி எஸ்.ஜி., டிராவல்ஸ் உரிமையாளர் விஜயா உமாசங்கர் பெற்றுக் கொண்டார். மகேந்திரா பி.எஸ்.6-மேக்சிகேப் புதிய வாகனம் இரண்டு மாடல்களில் வருகிறது என விற்பனை மேலாளர் சூர்யா கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X