பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:15

கடலுார்-கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் விசேஷம். அந்த வகையில் ஆடி பிரதோஷமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் ,சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வர் கோவிலில் காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு அபி ேஷகம் நடந்தது. சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.நெல்லிக்குப்பத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை குமார்,ஹரிபிரபு குருக்கள் செய்தனர். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கதம்பவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பின், கல்யாணசுந்தரி அம்மனுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மூலவர் கதம்பவனேஸ்வரர், கல்யாணசுந்தரி அம்மன், நந்திபகவானுக்கு தீபாராதனை நடந்தது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X