சவுடாம்பிகாவில் படித்தாலே வேலை உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:19

அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரி ஏழை தொழிலாளர் குடும்பத்தினர் குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு 1984ல் துவங்கப்பட்டது.சிவில், டெக்ஸ்டைல் டெக்கனாலஜி, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்ல்ஸ் எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்கனாலஜி, ரெப்ரிஜிரேஷன் ஏர்கண்டிசனிங் ஆகிய துறைகள் உள்ளது.



தென் மாவட்டங்களில் நம்பர் 1 கல்லுாரியாக விளங்குகிறது. இங்கு பயின்ற மாணவர்கள் பிரபலமான நிறுவனங்களில் எச்.ஆர்., ஆகவும், நிறுவன உற்பத்தி தலைமை பொறுப்புகளிலும் உள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில் 40 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் நேரடியாக வளாக தேர்வு நடத்தி வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றனர்.



கொரோனா தொற்று காலத்திலும் கூட சென்னை நிறுவனங்களுக்கு அரசு அனுமதி பெற்று பஸ்களில் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 543 மாணவர்கள் வேலை வாய்ப்பு ஆணை பெற்றுள்ளனர்.மாணவர்களுக்கு சுய தொழில் செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனுபவம் மிக்க ஆசிரியர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் கற்பிக்கின்றனர். கனடா இந்தியா கூட்டு பயிற்சி திட்டம் மூலம் படிப்பைபாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு பயிற்சி, வேலை வாய்பை வழங்குகிறோம்.சந்திரா, முதல்வர்அருப்புக்கோட்டை04566 220 478

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X