இன்று தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்  | மதுரை செய்திகள் | Dinamalar
இன்று தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:20

மதுரையில் இன்று (ஜூலை 22) கீழ்கண்ட இடங்களில் காலை 9:00 - மாலை 4:00 மணி வரை இருப்பை பொறுத்து நடக்கும் முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தப்படுகிறது.



இளங்கோ மாநகராட்சி பள்ளி (18 வயது முன்னுரிமை பிரிவினருக்கு அனுமதி உண்டு), மாநகராட்சி ஆரம்பப்பள்ளி - விளாங்குடி, ஸ்பார்ட்டன்ஸ் மெட்ரிக் பள்ளி- அய்யர்பங்களா, அரசு உயர்நிலைப்பள்ளி - அவனியாபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி - தவிட்டுச்சந்தை, கரோடியா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி - பழங்காநத்தம், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி - முத்துப்பட்டி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள். ஊர்காவல் படை - தல்லாகுளம், ஆவின் பால் பண்ணை - மானகிரி, மதுரா கோட்ஸ் - கரிமேடு முகாம்களில் கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X