கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:41

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அனுமதியில்லை. அருவியில் இருந்து கீழ்பகுதியில் வீரப்பநாயக்கர் கண்மாய், கும்பக்கரை வாய்க்கால் பகுதி மற்றும் பாம்பாற்று பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நெல், வாழை, மா, தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வீரப்பநாயக்கர் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X