பயிர் மேலாண்மை பயிற்சி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பயிர் மேலாண்மை பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
06:45

தொப்பம்பட்டி : தொப்பம்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் மஞ்சநாயக்கன்பட்டியில் பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.



தொழில்நுட்ப வல்லுனர் சாகின்தாஜ், விதை நேர்த்தி, கோடை உழவின் முக்கியத்துவம், ஊடுபயிர், வேர்ப்புழு கட்டுப்பாடு, பூச்சி, நோய் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்கினார். துணை இயக்குனர் சுருளியப்பன், உதவி இயக்குனர் காளிமுத்து, உதவி அலுவலர் தங்கவேல், தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வி, மங்கையர்கரசி, மகேந்திரன் பங்கேற்றனர். இதில் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, பயிர் நடவு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X