சிக்கல் : கல்வி உதவிக்கு வங்கி கணக்கு துவக்குவதில் கட்டாயம் தனி கணக்கு கேட்பதால் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:11

மாவட்ட அளவில் அரசு, உதவி பெறும் பள்ளிகள் 1,572 உள்ளன. இவற்றில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.



இவர்களில் கல்வி உதவி தொகை பெற தகுதி பெற்ற மாணவர்களுக்கு அரசு அவரவர் வங்கி கணக்கிற்கே உதவி தொகையை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். ஆனால் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு வங்கிகளில் தனி கணக்கு துவக்க அனுமதிப்பதில்லை. இதனால் பழைய முறைப்படி பெற்றோர் வங்கி கணக்குடன் இணைத்து துவக்கினால் உதவி தொகையை பெற எளிமையாக இருக்கும் என மாணவர்கள் விரும்புகின்றனர்.



இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது, கடந்த கல்வி ஆண்டு வரை மாணவிகள் பெற்றோர் வங்கி கணக்கிற்கு உதவி தொகையை வரவு வைத்தனர். ஆனால் இந்த ஆண்டு முதல் அந்தந்த மாணவர்கள் பெயரில் தனியாக வங்கி கணக்கு துவக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வங்கியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் கணக்கு துவக்கமுடியும் என்கின்றனர்.



இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். எனவே அரசு பழைய முறைப்படி பெற்றோர் வங்கி கணக்குடன் மாணவர்கள் கணக்கை இணைத்து பெறப்படும் கணக்கிற்கே உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.மானாமதுரை, ஜூலை 24-மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற தனியாக வங்கி கணக்கு துவக்க கூறுவதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பழைய முறைப்படி பெற்றோருடன் இணைந்த வங்கி கணக்கு துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X