நாட்டரசன்கோட்டையில் ஆடி முளைகொட்டு விழா | சிவகங்கை செய்திகள் | Dinamalar
நாட்டரசன்கோட்டையில் ஆடி முளைகொட்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:19

சிவகங்கை,-நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் ஆடி முளைகொட்டு திருவிழா நடந்தது.ஜூலை 15 ல் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோயில் வளாகத்தில் முளைப்பாரி வளர்க்கப்பட்டு வந்தது. 9ம் நாளான நேற்று அம்மன் முளைப்பாரி அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி நேர்த்தி செலுத்தினர். பின்னர் முளைப்பாரியை கோயில் குளத்தில் கரைத்தனர். விழாவை முன்னிட்டு கோயில் கோபுரம் அலங்கார மின்விளக்குகளால் ஜொலித்தன.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X