திருவக்கரையில் பவுர்ணமி தரிசனம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
திருவக்கரையில் பவுர்ணமி தரிசனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:40

மயிலம் : மயிலம் அடுத்த திருவக்கரை வக்ரகாளி அம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு தரிசனம் நடந்தது.



பவுர்ணமியையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு வக்ரகாளி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.ஏராளமான பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெறும் ஜோதி தரிசன வழிபாடு ரத்து செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X