பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:43

ராமநாதபுரம்--மாவட்டத்தில் கொரோனாவால் 120 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக குழந்தைகள் வளர்ச்சி,பாதுகாப்பு அலுவலகம் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச, கட்டாயகல்வி உரிமை சட்டத்தின் கீழ், சீருடை, பள்ளிகட்டணம், புத்தகம்,விடுதி கட்டணம் செலுத்தப்படும். அரசு கல்லுாரிகளில் இளங்கலை பயிலும் நபர்களுக்கும் பயிற்சி கட்டணம், புத்தகம், விடுதி கட்டணம் செலுத்தப்படும். கல்வி கடனுதவி வழங்க வழிவகை செய்யப்படும்.விபரங்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகிலும், 04567--299 956, 231 098 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X