பழநியில் சலங்கை மாடு ஆட்டம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பழநியில் சலங்கை மாடு ஆட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
23:55

சத்திரப்பட்டி-பழநி கோம்பைபட்டி வீரஜக்கம்மா கோயிலில் ஆடி பவுர்ணமியையொட்டி சலங்கை எருது ஆட்டம் நடந்தது.திருப்பூர் மாவட்டம் உடுக்கம் பாளையம் வெள்ளியங்கிரி கூறியதாவது: இந்த எருதுக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை. கோயில் விழாக்களில் சலங்கை மாடு ஆட்டம் நடக்கும் போது அழைத்துச் செல்வோம். மாட்டுப் பொங்கலன்று சலங்கை எருது ஆட்டம் நடைபெறும். இங்கு ஆடி பவுர்ணமி சிறப்பு வழிபாட்டுக்காக சலங்கை எருது ஆட்டம் நடந்தது, என்றார்

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X