ரூ.4.30 கோடியில் அமைகிறது பூங்கா | சென்னை செய்திகள் | Dinamalar
ரூ.4.30 கோடியில் அமைகிறது பூங்கா
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
05:56

சென்னை : பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூடுதல் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்படுகிறது.இங்கு பூங்கா அமைக்க, 13 இடங்களில் 1.50 லட்சம் சதுர அடி பரப்பு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு இடமும், 9,710 முதல் 23 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பு வரை உள்ளன. இந்த 13 இடங்களிலும் பூங்கா அமைக்க, 4.30 கோடி ரூபாய், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கி உள்ளது.பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதை, யோகா மேடை, புல் தரை, மூலிகை செடிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X