யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்குறு இல்லை: அமைச்சர் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்குறு இல்லை: அமைச்சர்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

24 ஜூலை
2021
13:56
பதிவு செய்த நாள்
ஜூலை 24,2021 13:55

மேட்டுப்பாளையம்: ‛‛தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்கூறு இல்லை'' என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோயில்களில் உள்ள யானைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. பாகன்களும், இரு நேரமும் நடைபயிற்சியில் ஈடுபடுத்துகின்றனர். இது மட்டுமல்லாமல், கோயில்களில் யானைகளில் நீச்சல் குளம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், யானைகளை மொத்தமாக அழைத்து வந்து, யானைகள் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X