ஆயத்த ஆடை பூங்கா: 3 மாவட்டத்தில் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
14:19

திருப்பூர்: ஆயத்த ஆடை தொழில் பூங்கா அமைப்பதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்வதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க குழுவினர் நேற்று, மூன்று மாவட்டங்களில் ஆய்வு நடத்தினர்.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியபடி, விருதுநகர், சிவகங்கை, பெரம்பலுார் மாவட்டங்களில், தொழில் பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளோம். பூங்கா அமைவிடம் சுற்றுப்பகுதிகளில் சாலை வசதி, தண்ணீர், மின்சார வசதி, உற்பத்தி செய்யும் ஆடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏதுவாக துறைமுகம் உள்ளதா, அருகாமையில் போதுமான எண்ணிக்கையில் தொழிலாளர் உள்ளனரா, என்கிற பல்வேறு கோணங்களில், ஆய்வு நடத்தினோம்.



களத்தில் சேகரித்த விபரங்கள் அடிப்படையில், பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கருத்துக்கள் பெறப்பட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தேர்வு செய்யுமிடத்தில், அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆயத்த ஆடை தொழில் பூங்காவை அரசு ஏற்படுத்தி தரும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X