கர்நாடகா அணைகளில் 37,000 கன அடி திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
20:45

மேட்டூர்:தொடர் மழையால், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில், 37 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.



தமிழகம் - கர்நாடகா எல்லையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 4,181 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 6,841 கன அடியாக அதிகரித்தது.அதே சமயம், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணைக்கு 30 ஆயிரத்து 776 கன அடி; கபினி அணைக்கு 26 ஆயிரத்து 100 கன அடியாகவும் உயர்ந்தது.



இந்நிலையில் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 6,500 கன அடி நீர், கபினியில் இருந்து 30 ஆயிரத்து 800 கன அடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. மொத்தம் 37 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X