அடையாள அட்டை வழங்கல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
அடையாள அட்டை வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:00

ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்ட கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில், அரசு இசை பள்ளியில் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.மதுரை கலைபண்பாட்டுதுறை இயக்குனர் செந்தில்குமார், இளநிலை உதவியாளர் தமிழரசி குழுவினர் மூலம் கிராமிய கலைஞர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2 ஆண்டு முடிந்தவர்கள்புதுப்பிக்கவும், புதிதாக அடையாள அட்டை வழங்க கோரியும் பலர் மனு அளித்துள்ளனர்.சங்க மாவட்ட தலைவர்மருங்கன், ஆலோசனை குழு தலைவர் அழகர், துணை தலைவர் மகாலிங்கம், செய்தி தொடர்பாளர் திருமுருகன் ஏற்பாடுகளை செய்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X