பயனற்ற குடிநீர் தொட்டி | தேனி செய்திகள் | Dinamalar
பயனற்ற குடிநீர் தொட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:47

போடி-உப்புக்கோட்டை செல்லும் மெயின்ரோட்டில் டொம்புச்சேரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.சுற்றுப்புற கிராமப்பகுதியை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு குடிநீர் வசதிக்காக கட்டப்பட்ட தரைமட்ட தொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனால் தாகம் தீர்க்க வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X