எகிறிய பட்டாணி: குறையும் சர்க்கரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:26

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சன்பிளவர் ஆயில், பட்டாணி விலை அதிகரித்தும் சர்க்கரை விலை குறைந்தும் காணப்படுகிறது.



இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.100 அதிகரித்து ரூ.2200, பாமாயில் ரூ.10 அதிகரித்து ரூ.2040, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4800, 100 கிலோ சர்க்கரை ரூ.60 குறைந்து ரூ.3480, 55 கிலோ பொரிகடலை ரூ.4100, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.200 அதிகரித்து ரூ.9000, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.100 அதிகரித்து ரூ.9500, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.7200, பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ.6000, பாசிப்பயறு லயன் பருவட்டு ரூ.300 அதிகரித்து ரூ.9800க்கு விற்கப்படுகிறது.



பாசிப்பயறு இந்தியா பருவட்டு ரூ.7800, மசூர் பருப்பு பருவட்டு ரூ.100 அதிகரித்து ரூ.8800, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.10,000, பர்மா வகை ரூ.200 குறைந்து ரூ.8100, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.8000, பட்டாணி பருப்பு ரூ.700 அதிகரித்து ரூ.7000, வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ.850 அதிகரித்து ரூ.7200, நாட்டு வத்தல் குவிண்டாலுக்கு ரூ.7000-ரூ.9000, ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.12,500-13,500, மல்லி நாடு 40 கிலோ ரூ.4000 முதல் 4500க்கு விற்கப்படுகிறது.



வியாபாரிகள் கூறுகையில், ''உள்நாட்டில் சீசன் முடிந்ததும் வெளிநாட்டு சரக்கு வரத்து இல்லாததால் பட்டாணி விலை உயர்ந்துள்ளது,'' என்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X