மயான பாதை: மக்கள் அவதி | மதுரை செய்திகள் | Dinamalar
மயான பாதை: மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:26

சோழவந்தான-வாடிப்பட்டி ஒன்றியம்மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பில் 200 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர். பொது மயானத்தில் இருந்து மேலக்கால் கண்மாய் கால்வாயை கடந்து செல்ல பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கற்பாலம் சேதமடைந்து ஒற்றையடி பாதையாக மாறியது. இதனால் இறந்தவர்களை தூக்கி செல்பவர்கள் கால்வாய்க்குள் தவறி விழ வாய்ப்புள்ளது. மேலும் இறுதி சடங்குகள் செய்ய தண்ணீர், மின்விளக்கு வசதிகள் இல்லை. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X