முற்றுகை | மதுரை செய்திகள் | Dinamalar
முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:33

திருமங்கலம்,-திருமங்கலம் அருகே கீழக்கோட்டை ஊராட்சி அரசபட்டியில் நுாறு நாள் வேலைத்திட்டத்தில் கால்வாய் துார்வாரும் பணி நடக்கிறது.இதில் பெண்களுக்கு சம்பளம் ரூ.180 க்கு பதில் ரூ.130 மட்டும் வழங்கப்படுவதாகவும், வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் வேலைதருவதாகவும் கூறிபெண்கள் திருமங்கலத்தில்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X