கூழ் வழங்கும் விழா | மதுரை செய்திகள் | Dinamalar
கூழ் வழங்கும் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:35

திருமங்கலம் -திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலைய வளாகம் சத்திய யுக சிருஷ்டி கோயிலில் உள்ள மாரியம்மன், காளியம்மன், கருமாரியம்மன் உட்பட அம்மன் சிலைகளுக்கு ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. பொதுமக்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. தலைமை நிர்வாகி வெங்கட்ராமன் தலைமையில் ஏற்பாடு நடந்தது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X