மதுரை-திருமங்கலம் அருகே ஆவியூர் துணை மின் நிலையத்தில்பழுதான மின் மாற்றி பழுது நீக்கும் வரை திருமால், கொக்குளம், கல்லணை, திருமால் புதுப்பட்டி, துாம்பக்குளம், வலையங்குளம், இலுப்பைகுளம், சுந்தரங்குண்டு பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் இருக்கும் என மின் வாரிய செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.