சோலையாறு நிரம்பியது கேரளாவுக்கு உபரி நீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
07:08

வால்பாறை:வால்பாறை, சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மதகுகள் வழியாக கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.சோலையாறு அணையின், 160 அடி உயரத்துக்கும் நேற்று முன்தினம் தண்ணீர் நிரம்பியது. தொடர் மழையால் நேற்று காலை, அணையின் நீர்மட்டம் 164 அடிக்கு உயர்ந்ததால், பாதுகாப்பு கருதி, அணையின் மூன்று மதகுகள் வழியாக, வினாடிக்கு, 1,800 கனஅடி தண்ணீர், உபரிநீராக கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. இதே போல், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு, 5,600 கனஅடி தண்ணீர் வீதம் திறந்து விடப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,):சோலையாறு - 132, பரம்பிக்குளம் - 63, ஆழியாறு - 18, வால்பாறை - 129, மேல்நீராறு - 119, கீழ் நீராறு - 150, துாணக்கடவு - 38, பெருவாரிப்பள்ளம் - 47, பொள்ளாச்சி - 14, நெகமம் - 38.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X