நயினார்கோவிலில் ஒருவருக்கு குண்டாஸ் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
நயினார்கோவிலில் ஒருவருக்கு குண்டாஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
06:26

நயினார்கோவில் : நயினார்கோவில் ஒன்றியம் பாண்டியூரில் ஜூனில் சாமித்துரை, முத்துராமலிங்கம் தரப்பு மோதலில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 20 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து நயினார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



இந்நிலையில் ஏற்கனவே சாமித்துரை, சரவணன் ஆகியோர் மீது அடுத்தடுத்து குண்டர் சட்டம் போடப்பட்டது. தொடர்ந்து முத்துராமலிங்கம் தரப்பைச் சேர்ந்த அஜித்குமார், 22, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X