மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல் | கடலூர் செய்திகள் | Dinamalar
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:42

கடலுார் : கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.



அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கலெக்டர் பாலசுப்ரமணியம் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், நகர் நல அதிகாரி (பொறுப்பு) பாஸ்கரன், தி.மு.க., நகர செயலர் ராஜா, டாக்டர் பிரவின் அய்யப்பன், டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், அரிமா சங்கம் தினகரன், ஊராட்சித் தலைவர் பிரகாஷ், சன் பிரைட் பிரகாஷ், ரேபிட் ரெஸ்பான்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி முகமது பாரூக் உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமும் நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X