நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு | கடலூர் செய்திகள் | Dinamalar
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:51

வடலுார் : குறிஞ்சிப்பாடியில் சாலை விரிவாக்க பணிகளுக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்.



குறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டி அருகே மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். மார்க்கெட் கமிட்டி அருகே விழுப்புரம் வட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்து தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கினார்.கடலுார் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, குறிஞ்சிப்பாடி உதவிக் கோட்ட பொறியாளர் சந்தோஷ் குமார், இளநிலை பொறியாளர் ஜெகன், உதவி பொறியாளர் விமல் உடனிருந்தனர்

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X