த.வா.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:18

கடலுார் : கடலுாரில் த.வா.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கடலுார் செந்தாமரை நகரைச்சேர்ந்தவர் சுரேஷ். தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர தொழிற்சங்க தலைவர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள், சுரேஷ் வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு, சுரேஷ் மற்றும் அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். குண்டு வெடித்ததால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.



தகவலறிந்த வாழ்வுரிமை கட்சியினர் சுரேஷ் வீட்டு முன்பு திரண்டனர்.கடலுார் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் தடயங்களை சேகரித்தனர். சுரேஷ் புகாரின் பேரில், புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X