பழநியில் டென்னிஸ் போட்டி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பழநியில் டென்னிஸ் போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:19

பழநி,---பழநியில் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு முன்னேற்ற கழகம், லவ் ஆல் பழநி டென்னிஸ் அகாடமி சார்பில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.கோவை, திண்டுக்கல், கரூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கு பெற்றவர்களில் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். அதில் 10, 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் முறையே பிரவந்த், சஞ்சீவ், சித்தார்த் ஹேமன்யா முதலிடம், ஜாய்சன், ஜெய்தேவ், அகிலேஷ், கீர்த்திக் கல்யாண் ஆகியோர் இரண்டாம் இடத்திலும் தேர்வு பெற்றுள்ளனர்.இவர்களை டென்னிஸ் அகாடமி இயக்குனர் ப்ரீத்தி, பயிற்சியாளர் சதீஷ் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X