மேலுாரில் மக்கள் மறியல் | மதுரை செய்திகள் | Dinamalar
மேலுாரில் மக்கள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:37

மேலுார்-மேலூர் நகராட்சி அலுவலகத்திலுள்ள ஆதார் மையத்திற்கு வந்தவர்களை ஊழியர்கள் ஒரு வாரமாக கைரேகையை பதிவு செய்யாமல் அலைக்கழிக்க வைத்தனர்.மனமுடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் இளமாறன், டி.எஸ்.பி., பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் சர்வர் பழுது நீக்கியதும் பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். அதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மறியலால் திருவாதவூர் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X