அமைச்சர் அஞ்சலி | மதுரை செய்திகள் | Dinamalar
அமைச்சர் அஞ்சலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:37

திருநகர் -மதுரை திருநகர் இளங்குமரனார் 94. தமிழ் ஆசிரியரான இவர் நுாலாசிரியர், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தார். பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு, கலெக்டர் அனீஷ்சேகர், எஸ்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருநகர் மயானத்தில் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X