குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி சாதிக்கும் செந்திக்குமார நாடார் கல்லுாரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
01:25

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி இந்திய நாட்டின் சுதந்திர தினத்திற்கு முன் 1947 ஆக. 11ல் துவங்கப்பட்டது. பாரம்பரியமிக்க எங்கள் கல்லாரி 2021--22 ல் 75ம் ஆண்டை கொண்டாட இருக்கிறது. நுாற்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்கள் முனைவர் பட்டத்துடன் பணியாற்றுகின்றனர்.



மதுரை காமராஜ் பல்கலையுடன் இணைக்கப்பட்டு 4000 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஒரு பகுதியான தேசிய நிறுவன நிர்மான கட்டமைப்பு ஆண்டு தோறும் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை கணித்து தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது.எங்கள் கல்லுாரி 2020 ல் கலைக்கல்லுாரிகளில் தேசிய அளவில் 53வது இடத்தை பிடித்தது. ஆராய்ச்சி பிரிவில் ஆறாம் இடம் பிடித்தது. மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப துறை ஸ்டார் கல்லுாரி திட்ட அந்தஸ்தின் கீழ் ஏழு அறிவியல் துறைகள் செயல்பட்டு வருகின்றன.



தற்போது வளாகம் முழுவதும் 'வைபை' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கென ஆசிரியர்களுக்காக தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் தங்கள் வீடியோக்களை 'யூடியூப்' மூலம் அனுப்ப கல்லுாரிக்கு தனி 'யூடியூப்' வசதி உள்ளது. ஆசிரியர்கள் தங்கள் வீடியோக்களை பதிவதற்கு சிறப்பு ஸ்டுடியோ ஒன்று கல்லாரி வளாகத்தில் அமைக்கப்பட்டள்ளது. இவை பின் கல்லாரி இணைதளத்தில் பதிவேற்றப்பட்டு எப்போதும் பார்க்கும் வகையில் இருக்கும்.இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பாடத்தை எளிதாக எப்போது வேண்டுமானாலும் எடுத்து பார்த்து கொள்ளலாம்.



ஆங்கில, வழிமொழி கல்வி கற்பதற்கு கணினி ஆய்வகம், ஆன்லைன் வழி கல்விக்கு அதிவேக இணைய தள, 'வைபை' வசதியுடன் கணினிகள் இயங்கி வருகிறது.மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள், பாடங்கள், வீடியோக்கள், பி.டி.எப்., வடிவத்தில் மாணவர்கள் பயன்படும் வகையில் ஆசிரியர்களால் அனுப்பி வைக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, பயிற்சி அமைப்பால் சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறத.பல்வேறு தொழில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் அமைப்புடன் இணைந்து செயல்பட கூடிய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.



விளையாட்டு திடல், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம், ஜிம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியே எங்கள் நோக்கம்டி.ஜே.ஜெயக்குமார், செயலாளர்,விருதுநகர். 04562 - -- 280 154.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X