சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
04:09

கோவை;சீட்டு நிறுவனம் நடத்தி, ரூ.50 லட்சம் மோசடி செய்த இருவர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கோவை, கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர், 100 அடி ரோட்டில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில், ரூ.2 லட்சம் சீட்டு எடுத்திருந்தார். மாதந்தோறும், பணத்தை கட்டியுள்ளார். இதுவரை, ரூ.1.41 லட்சம் செலுத்தினார். பணத்தை திருப்பித் தர நிறுவனத்திடம் கோரினார். ஓரிரு நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய நிறுவனத்தினர், தரவில்லை.சில நாட்களுக்கு முன், அங்கு சென்ற நவநீதகிருஷ்ணன், நிறுவனம் பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார், விசாரணை நடத்தினர்.அதில், சீட்டு நிறுவனத்தை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ராஜீஸ்,33, ராஜமணிகண்டன் ஆகியோர் நடத்தியது தெரிந்தது. இதேபோல், 50 பேரிடம் ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூ.50 லட்சம் வரை மோசடி செய்தது தெரிந்தது இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X