மகசூல் நிலையை அடைந்த எள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மகசூல் நிலையை அடைந்த எள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
05:21

உப்பூர்-உப்பூர் அருகே ஊரணங்குடி, சித்தூர்வாடி, களங்காப்புளி, நாகனேந்தல், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், ஏப்ரலில் பெய்த மழையை பயன்படுத்தி எள் விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்யப்பட்ட எள் செடிகள் தற்போது மகசூல் நிலையை அடைந்துள்ளன. எள் செடிகளை, விவசாயிகள் அறுவடை செய்து தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X