ஆக்கிரமிப்பு அகற்றம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்பு அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
05:22

கீழக்கரை--கீழக்கரை நகராட்சி சார்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பரப் பதாகைகள், கடையை ஒட்டிய கட்டுமானங்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணி நடந்தது. நகராட்சி கமிஷனர் பூபதி, இன்ஜினியர் மீரான், ஆய்வாளர் ஹபீப், போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X