பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்... | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்...
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
05:24

பரமக்குடி--பரமக்குடி யுனைடெட் இன்சூரன்ஸ் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். எல்.ஐ.சி., ஊழியர் சங்க கிளைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பரமசிவம் வரவேற்றார். அப்போது, நிதி ஆயோக் அமைப்பு அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கு பரிந்துரை செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் ஜி.ஐ.பி.என்.ஏ., சட்ட திருத்த முயற்சியை கண்டித்து பேசினர். இதில் துறை ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள்,தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X