ஆண்டாள் திருக்கல்யாணம் | மதுரை செய்திகள் | Dinamalar
ஆண்டாள் திருக்கல்யாணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
06:26

வாடிப்பட்டி- -வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. பட்டர் பாலாஜி திருமண யாகசாலை பூஜை நடத்த பாகவதர்கள் ரவி ஆண்டாளாகவும், சாரங்கன் ரங்கநாதனாகவும் வேடமிட்டு மாலை மாற்றி கொண்டனர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் நவநீதகண்ணன், பாகவதோத்மார்கள் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X